ஹைதராபாத்தில் ரூ .2.62 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகரில் உள்ள சரக்கு வாகனத்தை ஐதராபாத் மண்டல பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) நேற்று தடுத்து நிறுத்தி சோதனைநடத்தினர்.
அந்த சோதனையில் மொத்தம் ரூ .2.62 கோடி மதிப்புள்ள 1050 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025