ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சியின் வேட்பாளர் முகமது பர்வேஸ் வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் கயா தொகுதியில் போட்டியிடுவதை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று எருமையில் சவாரி செய்து பிரச்சாரத்தை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது மட்டுமின்றி, எருமை சவாரி செய்ததால் விலங்குகள் மீதான கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…