கனடா – இந்தியா அறக்கட்டளையிலிருந்து கோல்டன் லங்கர் கோயிலுக்கு பெரிய நன்கொடை கிடைதுள்ளது.
கனடா இந்தியா அறக்கட்டளை அமிர்தசரஸில் உள்ள கோல்டன் லங்கர் கோவிலுக்கு இந்திய மதிப்பில் ரூ. 11,56,989 நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் அன்னதானம் பெற்று வருவது வழக்கம்.
2007 இல் அமைக்கப்பட்ட, சிஐஎஃப் என்பது இந்தியா-கனடா உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழு ஆகும். கோல்டன் கோயில் லங்கர் நேரடியாக நன்கொடை வழங்க வேண்டும் என்ற இந்தோ-கனேடிய புலம்பெயர்ந்தோரின் கோரிக்கையை நிறைவேற்றிய இந்தியாவுக்கு சிஐஎஃப் தலைவர் சதீஷ் தாக்கர் நன்றி தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், உலகெங்கிலும் உள்ள மக்கள் இப்போது கோல்டன் கோயில் லங்கர் கோவிலுக்கு நேரடியாக நன்கொடை அளிக்க முடியும் என்ற செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்று சிஐஎஃப் தலைவர் சதீஷ் தாக்கர் கூறினார்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…