உச்சநீதிமன்றம் நாடுமுழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பட்டாசு விற்பனைக்கு தடை கோரி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் கோபால் வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில் பட்டாசு வெடிப்பதால சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டினார்.இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…