குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்… அதிரடி காட்டிய அரிமந்திர் சிங்..ஆடிப்போன மத்திய அரசு..

Published by
Kaliraj
  • இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை  திருத்தச்சட்டம், நாடு முழுவதும்  ஆர்ப்பாட்டங்களுடன் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
  • இந்த சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்.
    இந்த போராட்டங்களால் நாட்டில் அமைதியின்மையும் ஏற்பட்டது. இந்த  சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பஞ்சாப் மாநிலத்திலும் நடைபெற்று வந்தது.ஆனால் அந்த போராட்டங்கள்அமைதியாக நடைபெற்றது இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், நமது சமூகம் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது. குடியுரிமை  திருத்தச்சட்டம் நாட்டின் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனநாயகத்தை இது எதிர்க்கிறது என்றும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பின்னால் உள்ள சித்தாந்தம் இயல்பாகவே பாரபட்சமானது மற்றும் இது ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக தெரியவில்லை என்றும்,இது,  நமது அரசியலமைப்பின் அடிப்படை சித்தாந்தமான  இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கான  அடையாளத்தை குடியுரிமை திருத்த சட்டம் மீறுகிறது என்பது மிகத்தெளிவாக தெளிவாகிறது என்றும், எனவே குடியுரிமை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் எந்தவொரு பாகுபாட்டும் காட்டக்கூடாது என்றும் , இந்தியாவில் உள்ள அனைத்து மதக் குழுக்களுக்கும் சட்டம்  அனைவருக்கும் அளிக்கும் சமத்துவத்தை உறுதி செய்யவும், இந்த  குடியுரிமை திருத்த சட்டத்தை  ரத்து செய்யுமாறு இந்திய அரசை வலியுறுத்துவதற்க்காக  இந்த சபை இந்த தீர்மானம் மூலம் வலியுறுத்துகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது. கேரளாவிற்க்கு அடுத்ததாக பஞ்சாப் மாநிலமும் இந்த குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by
Kaliraj

Recent Posts

அதிரடி வரி போட்ட டொனால்ட் டிரம்ப்! “கண்டிப்பா பதிலடி இருக்கு”… கனடா, ஐரோப்பியா திட்டம்!

அதிரடி வரி போட்ட டொனால்ட் டிரம்ப்! “கண்டிப்பா பதிலடி இருக்கு”… கனடா, ஐரோப்பியா திட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…

10 minutes ago

ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!

மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…

35 minutes ago

அப்போ சரியா செஞ்சேன் இப்போ இல்லை…ஜாகீர் கானுடன் புலம்பிய ரோஹித் சர்மா!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…

47 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை..இன்று இந்த 17 மாவட்டத்திற்கு அலர்ட்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…

1 hour ago

கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!

புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

2 hours ago

லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…

2 hours ago