காங்கிரஸ் மூத்த தலைவர்……முன்னாள் இரயில்வே அமைச்சர் காலமானார்..!!

Default Image

காங்கிரஸின் மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான ஜாபர் ஷெரிப் காலமானார்.

காங்கிரஸின் மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான ஜாபர் ஷெரிப்(85) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.இவர் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஆவர்.உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுதிக்கபட்ட இவர் இன்று உயிரிழந்துள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்