சிபிஐயின் இயக்குநராக இருந்தவர் அலோக் வர்மா.இவருக்கும் சிறப்பு இயக்குனராக இருந்த நாகேஷ் ஆஸ்தானா_வுக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவ் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐக்கு முழுநேர இயக்குனர் நியமிக்கப்பட்டுவிட்டதால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…