கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.இந்த ஆட்சி காங்கிரஸ் கூட்டணியில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கர்நாடகாவில் 2 தொகுதிகள் காலியாக உள்ளன இந்த காலியாக உள்ள தொகுதிகளான ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் ராம்நகரம் ஜமகண்டி உள்ளிட்ட் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதிகளான வேட்பாளர்களா கஷிவமொக்கா தொகுதியில் பாஜக சார்பில் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா மற்றும் ராம்நகரம் சட்டப்பேரவை தொகுதியில் மஜத வேட்பாளராக ஆளுகின்ற முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி களத்தில் உள்ளர்.இன்று காலை 7 மணி நேரடிப்படி வாக்குப்பதிவு தொடங்குகிறது. தொடர்ந்து மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடக்கிறது.
இடை தேர்தல் நடக்கும் 5 தொகுதிகளிலும் மொத்தம் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 6 ஆயிரத்து 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 6ம் தேதி எண்ணப்படுகிறது.தற்போது வாக்குபதிவுகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
DINASUVADU
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…