மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ஒரு நொடி இடைநிறுத்தப்பட்டு, பூகம்பம் நடப்பதாக அனைவருக்கும் தகவல் அளித்து, பின் சற்று புன்னகைத்து தொடர்ந்து பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வரலாற்றாசிரியர் தீபன் சக்கரவர்த்தி மற்றும் சிகாகோ பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மாணவர்களுடன் நேரடி மெய்நிகர் தொடர்புகளின் கலந்துகொண்டார். அப்போது ஒரு மாணவர் எழுப்பிய வேளாண் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் சமூக ஊடகங்களின் ட்ரோலிங் மற்றும் ஊடகத் தணிக்கை பற்றிய கேள்விக்கு ராகுல் காந்தி அவர்கள் பதிலளித்தார்.
அவர் பதில் அளித்த போது, ஒரு நொடி இடைநிறுத்தப்பட்டு பூகம்பம் நடப்பதாக அனைவருக்கும் தகவல் அளித்து, பின் சற்று புன்னகைத்து தொடர்ந்து பேசினார். ராகுல் காந்தி 58.49 நிமிடம் கலந்துகொண்ட இந்த வீடியோ உரையாடலில் வழியில் ஒரு பூகம்பம் நடக்கிறது என்று நான் நினைக்கிறேன் என அவர் சொல்வதை நாம் அனைவருமே கேட்கலாம்.
ராகுல்காந்தி தொடர்ந்து கேள்விக்கு பதில் அளித்ததால், இவரது செயல்பாடு பேச்சாளர்களையும் மகிழ்வித்தது. இந்த அமர்வில் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…