ஏப்ரல் 11 திங்கள்கிழமையான் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த வாரம் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என இந்திய ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14 முதல் 16 வரை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் மகாவீர் ஜெயந்தி என்பதால் வங்கிகள் மூடப்பட்டுள்ளது, ஏப்ரல் 15 புனித வெள்ளி, ஏப்ரல் 16 பிஹு பண்டிகை மற்றும் ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. எனவே இந்த இந்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…
சென்னை : சென்னையின் அசோக் நகர் பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் (Udhayam Theatre) தற்போது இடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
டெல்லி : கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு என்று சொல்லலாம்.…