உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு… பட்ஜெட்டில் அறிவிப்பு.

Published by
Kaliraj
  • பட்ஜெட்ட்டில் உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு குறித்த புதிய அறிவிப்பு.
  • சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக..

ஒரு நாட்டின் உள்கட்டமைப்பை மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதி, கழிவு நீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை வசதிகளே  நிர்ணயிக்கின்றன. இந்த உள்கட்டமைப்பு வசதி என்பது  ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், அந்த  நாட்டின் செழிப்பையும் நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது.

 

இவற்றில் ஒன்றான  உள்கட்டமைப்பு பங்கு பத்திரம் மூலம் கிடைக்கும் மூலதனம். 2019-2025 ஆண்டுக்கான டாஸ்க் போர்ஸ் அறிக்கையை நிதியமைச்சர் சென்ற மாதம் வெளியிட்டார். இதில்,  2024- 2025 GDP யாக 5 ட்ரில்லியன் டாலரை இந்தியா அடைவதற்கு 1.4 ட்ரில்லியன் டாலர் செலவழிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.  இதில்,  ரூபாய் 20,000-க்கு உள்கட்டமைப்பு பத்திரத்தை வாங்குவதில் முதலீடு செய்யும் தனிநபருக்கு வருமானத்திலிருந்து வரிச்சலுகை அளிக்கப்பட்டிருந்தது. பிரிவுகள் 80C, 80CC மற்றும் 80CCD பிரிவுக்கு மொத்தமாக வழங்கப்பட்ட வருமான தள்ளுபடி தொகையுடன், 80CCF பிரிவுக்குத் தனியாகத் தள்ளுபடியும் வழங்கப்பட்டது,

Image result for பட்ஜெட்

இந்த முதலீட்டுக்கான வருமான தள்ளுபடியைக் குறைந்தபட்சம் ஐந்து வருடத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாக இருந்தது. மறுபடியும் இந்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு என்று தனியாகத் தள்ளுபடி வழங்காமல், 80C பிரிவின் கீழ் தள்ளுபடி வழங்க நிதியமைச்சர் மறுபரிசீலனை செய்துள்ளார்.  இதில், நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியான உள்கட்டமைப்பை மேம்படுத்த மிகப் பெரிய முதலீடு தேவையாக உள்ளது. இப்பத்திரத் திட்டத்தைத் திரும்ப அறிமுகம் செய்வதால் நாட்டுக்குத் தேவையான முதலீடு கிடைக்கும். மேலும், தனிநபர்கள் முதலீடு செய்யும் மூலதனம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும். 100 லட்சம் கோடி முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குத் தேவைப்படும் நிலையில், இதை இன்ஃப்ரா ஃபாண்டு அமைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

3 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

5 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

5 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

5 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

6 hours ago