கேரளா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாக தமிழக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்த நிலையில், கேரளவிற்கு நாள்தோறும் விற்பனைக்காக செல்லும் சிறுகுறு வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…