மத்திய பிரதேசத்தில் உள்ள தலைநகர் போபால் அருகே உள்ள வித்யாநகர் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிக்கெட் வழங்குவதற்காக நவீன இயந்திரம் உள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி இந்த இயந்திரத்தில் திரையில் திடீரென 30 விநாடிகள் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்தத வீடியோ காட்டு தீ போல மத்திய பிரதேசம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் போக்குவரத்து கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.புகாரின் பேரில்போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த எந்திரத்தின் பாஸ்வேர்டு மாற்றவில்லை.இதை தெரிந்து கொண்ட யாரோ ஒருவர் தான் இது போன்றவீடீயோவை பதிவிட்டு இருக்கிறாரார்கள் என போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…