கேரளாவில் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்தரன் அவர்கள், கேரளாவில் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா அதிகம் இல்லாத பகுதிகள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை தொடரும் என்றும், மாவட்டம், மாநிலங்கள் இடையே பேருந்துகள் செல்ல தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…