டம்பர் மீது மோதிய பேருந்து : 7 பேர் உயிரிழப்பு; 13 பேர் படுகாயம்!

Default Image

மத்திய பிரதேச மாநிலத்தில் டம்பர் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று டம்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்திற்குள் இருந்த பயணிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் காவலர்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்