Categories: இந்தியா

பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் ..!

Published by
Dinasuvadu desk
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்துக்குட்பட்ட கார்வாரா கிராமசபை தலைவியாக முன்னர் பொறுப்பு வகித்தவர் ஷிக்சா தேவி.
இவருக்கும் இவரது மகன் யோகேஷ் குமார்(22) என்பவருக்கும் குடும்ப விவகாரம் தொடர்பாக இன்று வாய் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றி கடுமையான வாக்குவாதமாக திசை மாறியதால் ஆத்திரம் அடைந்த யோகேஷ் குமார், பெற்றதாய் என்றும் கருதாமல் ஷிக்சா தேவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டிட்டாவி காவல் நிலையை போலீசார், பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

5 mins ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

1 hour ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

2 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

3 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

4 hours ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

4 hours ago