முதலாளி ஒருவருடன் அவரது காளை அவர் நடனமாடுவது போலவே நடனம் ஆடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகளில் ஒரு சில தவிர மற்ற அனைத்துமே மனிதர்களுடன் உறவாட கூடியதாக தான் இயற்கை அமைத்துள்ளது. கிளி கொஞ்சிபேசுவதும், குரங்கு விளையாடுவதும் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால், கொடூர மிருகங்களை கூட அன்பாலும் கட்டுப்படுத்த முடியும் என்பதும் தற்போதைய காலங்களில் வெளியாகக் கூடிய சமூக வலைதள வீடியோக்கள் மூலம் நாம் அறிந்து கொண்டுதான் வருகிறோம்.
இந்நிலையில் தற்பொழுது காளை ஒன்று தனது முதலாளி பெண் ஒருவருடன் அவர் நடனம் ஆடுவது போலவே அதுவும் நடனமாடி அருகில் இருப்பவர்களை, குழந்தைகளை சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…