ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சோலன் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் 4 மாடி கட்டிடம் சரிந்து பெரும் விபத்திற்கு உள்ளது. இந்த விபத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த 12 ராணுவவீரர் 1 வெளிநபர் என மொத்தம் 13 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஈடுபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கட்டித்ததில் சுமார் 30 ராணுவ வீரர்கள் தங்கி இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் கட்டிடவிபத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இடிபாடுகளில் மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. அனைவரையும் மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என்று தெரிகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…