பட்ஜெட் தாக்கல் மற்றும் பட்ஜெட் உருவாகும் முறை !

Default Image

பட்ஜெட்:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டுக்கு பட்ஜெட்டில் அரசு அந்த வருடத்திக்கான வருமானம் மற்றும் செலவு செய்ததை அறிக்கையாக கொடுப்பது பட்ஜெட்.
பட்ஜெட் உருவாகும் முறை:பட்ஜெட்  அனைத்து அமைச்சகங்கள் ,யூனியன் பிரதேசங்கள் தன்னாட்சி அமைப்புகள் துறை, மற்றும் பாதுகாப்புத் துறைகள் அனைத்தும் அடுத்தாண்டுக்கு தேவையான மதிப்பை ஒரு அறிக்கை வெளியிடப்படுகிறது.அதன் பின்னர் அமைச்சகங்கள்  மற்றும் நிதி அமைச்சகங்கம் இடையில் விவாதம் நடைபெறும்.
பட்ஜெட் தாக்கல்:சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை ஒப்புக் கொண்ட பிறகு  லோக்சபா செயலகத்திற்கு பொதுச்செயலாளர் ஜனாதிபதியிடம்  ஒப்புதல் வாங்குவார். பட்ஜெட்ட தாக்கல் செய்யும் போது முக்கியமான மதிப்பீடு மற்றும் சில திட்டங்களை நிதியமைச்சர் கோடிட்டுக் கூறுவார்.
அமைச்சர் பேசிய பிறகு நிதி ஆண்டு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.பட்ஜெட் தாக்கல் செய்யும் இன்று காலை பிரதமர் மற்றும் நிதிஅமைச்சர் ஒப்புதல் அளித்த பின்னர் பிரதமரிடம் ஒப்புதல் பெறப்படும்.
பொது விவாத கூட்டம்:பட்ஜெட் தாக்கல் செய்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு  மாநில அவையில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு பொதுவான விவாதம் நடைபெறும். அந்த விவாதத்தில் நிதியமைச்சர் பதில் கூறிய பிறகு விவாதம் ஒரு முடிவுக்கு வரும்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்