முதல்கட்டமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கத் தக்க வகையில், தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகையாக நபருக்கு 900 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்படும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. திட்டத்தின் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகள் இந்த காப்பீட்டின் கீழ் வழங்கப்படும்.
எனினும் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறிது காலம் பிடிக்கும் என்பதால் முதல் சில ஆண்டுகளில் காப்பீடு கோருவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றும் எனவே எதிர்ப்பார்த்ததை காட்டிலும் குறைவான தொகையே செலவாகும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…