BSNL நிறுவனத்தின் 78,569 ஊழியர்கள் சுய விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் அளித்திருக்கின்றனர் என்று BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே புர்வார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் சுய விருப்ப ஓய்வுக்கு 78,569 பேர் விண்ணபித்துள்ளனர். விண்ணப்பித்த அனைவரும் வரும் ஜனவரியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.அதன்படி 78,569 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.இதனால் நடப்பு நிதியாண்டில் ஊதியம் மற்றும் இதர படிகள் என 13 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் BSNL -லை மற்றொரு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிகாம் உடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்க உள்ளது என்ற கூடுதல் தகவல்களையும் தெரிவித்தார்.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…