முறிந்த கைகள் மற்றும் உடைந்த முதுகெலும்புடன் தேநீர் கடை நடத்தும் முதியவர்.
டெல்லியில், துவாரகா செப்டர் 13 பகுதிக்கு அருகில், வயது முதிர்ந்த ஒருவர், முறிந்த கை, உடைந்த முதுகெலும்புடன், தனது மனைவியுடன் இணைந்து சிறிய டீ கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இதுகுறித்து, ஃபுடிவிஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘குடிபோதையில் இருந்த இந்த முதியவரின் மாகாண, முதியவரை தாக்கியதில், அவரது கை முறிக்கப்பட்டுள்ளது.
கைகள் உடைந்த நிலையில், முதியவர் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அவரது மருமகன் தாக்கியதில், அவரது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது மகள் ஒரு சிறிய தேநீர் கடை அமைப்பதற்கு உதவியதாக, அந்த பாதியில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், கடந்த மாதத்தில், வருமானத்துக்கு மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு பாலரும் ஆதாரவு தெரிவித்து வருகிற நிலையில், பிரபலங்கள் மற்றும் சில தம்பதியினர் உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…