மக்களவை தேர்தல்: குத்துசண்டை வீரர் பிரஜ் பூஷன் சிங் மகனும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வேட்பாளருமான கரண் பூஷன் சிங், உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கரண் பூஷன் சிங் தனக்கு எதிராக போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பகத் ராமை, 1,48,843 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதற்கு முன்னர் பிரிஜ் பூஷன் சிங், கைசர்கஞ்ச் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
ஆனால், அவர் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் புகாரளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பாஜக அவரை இந்த முறை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தவில்லை, அவரது மகனை நிறுத்தியது. அப்படி இருந்தும், அவரது மகன் கரண் பூஷன் சிங் தனது குடும்ப அரசியலை பின்பற்றி, தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…
மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு…
சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம்…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…