மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரென் சிங் இரண்டாவது முறை பதவியேற்றுள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
மணிப்பூர் முதல்வர் தேர்வு
நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மாநில கவர்னர் இல. கணேசனை பிரேன் சிங் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதல்வராக பதவியேற்றார் பிரென் சிங்
மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரென் சிங் இரண்டாவது முறை பதவியேற்றுள்ளார். இவருக்கு மாநில கவர்னர் இல. கணேசன் பதவி பிராமண செய்து வைத்துள்ளார்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…