அமித்ஷாவை மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், டெல்லியில் உள்ள நாடாளுமனற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
இந்நிலையில், அமித்ஷாவிடம் பேசியது தொடர்பாக செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அமித்ஷாவை மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், பிரதமரிடம் என்னென்ன பேசினோம் என்று தான் அமித்ஷாவைதாம் கூறியதாகவும், அவரிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…