குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
மக்களவை ஒப்புதலை தொடர்ந்து மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் மசோதா ஒப்புதல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 2023ம் ஆண்டு இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்து, தமிழகத்தில் குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…