தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.
தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். அக்னிபத் போராட்டம் தொடர்பாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த தாமோதர ராகேஷின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வாரங்கல் சென்று கொண்டிருந்த ரேவந்த் ரெட்டியை ORR சுங்கச்சாவடியில் காவல்துறை கைது செய்த நிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, அக்னிபத் போராட்டம் தொடர்பாக செகந்திராபாத் நடந்த வன்முறையில் தாமோதர ராகேஷி என்ற இளைஞர் உயிரிழந்தார், இவரது இறுதி சங்கில் கலந்து கொள்ள வாரங்கல் சென்று கொண்டிருந்த ரேவந்த் ரெட்டியை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…