#BREAKING : சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீடும் முறையை ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்…!

Default Image

சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தேர்வு நடத்தப்படாமல் எப்படி கணக்கிடப்படும் என, மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்