#Breaking:சற்று முன்னர்…மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மணிப்பூரில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
மணிப்பூரில் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில்,மணிப்பூரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.அதன்படி,38 சட்டப்பேரவை தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
173 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்,அதில் ஹீங்காங்கில் இருந்து முதல்வர் என் பிரேன் சிங், சிங்ஜமேயிலிருந்து சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங், யூரிபோக்கில் இருந்து துணை முதல்வர் யும்னம் ஜாய்குமார் சிங் மற்றும் நம்போலில் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் என் லோகேஷ் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
இந்த தேர்தலில் 22 லட்சம் வாக்காளர்கள் கொரோனா கட்டுபாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்களிக்க உள்ளனர்.அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
Voting for the first phase of #ManipurElections begins; 173 candidates in 38 constituencies in fray
Key candidates -CM N Biren Singh from Heingang, Speaker Y Khemchand Singh from Singjamei, Dy CM Yumnam Joykumar Singh from Uripok & state Congress chief N Lokesh Singh from Nambol pic.twitter.com/nZg8DYeLdQ
— ANI (@ANI) February 28, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025