இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,581 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,778 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 190 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,12,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை:
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 33 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,605 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தோர்:
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2542 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,73,057 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சை:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 23,913 ஆக இருந்த நிலையில்,தற்போது 23,087 ஆக குறைந்துள்ளது.
தடுப்பூசி:
நாடு முழுவதும் இதுவரை 1,81,89,15,234 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 30,53,897 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…
கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…