டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.
காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சானிடைசர்கள் கொண்டு வர அறிவுறுத்தல் மேலும், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…