இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வரும் 16-ம் தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி, கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ளார். இன்று தமிழக முதல்வர் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தமிழகத்தின் தடுப்பூசி தேவை குறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…