#Breaking : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Default Image

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட  முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை தொடங்கியது .யூனியன் பிரதேசம் மற்றும் மாநில முதலமைச்சர்களுடன் 2ம் கட்டமாக இன்று ஆலோசனை நடத்திவருகிறார். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்