கொரோனா தொற்றின் எண்ணிக்கை அண்மைக்காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 146 நாட்கள் கழித்து கடந்த 24 மணி நேரத்தில் 1,590 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் கொரோனா கேஸ்கள் உயர்ந்ததால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,601 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் முன்னதாக தமிழ்நாடு,மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…