#BREAKING: அமெரிக்காவில் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்.!

Published by
murugan

பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் காலமானார். இவரது மரணத்திற்கு காரணம் இன்னும தெரியவில்லை. இவரது மரண செய்தியை இவரது மகள் துர்கா ஜஸ்ராஜ்   தெரிவித்தார். பண்டிட் ஜஸ்ராஜிக்கு 90 வயது. அவர் ஜனவரி 28, 1930 இல் பிறந்தார். இந்தியாவின் பிரபல கிளாசிக்கல் பாடகர்களில் ஒருவர் ஜஸ்ராஜ்.

அவரது தந்தை பண்டிட் மோதிராம் இறந்தபோது ஜஸ்ராஜுக்கு நான்கு வயது, அவர் மூத்த சகோதரர் பண்டிட் மணிராமின் ஆதரவின் கீழ் வளர்க்கப்பட்டார். இசையில் ஜஸ்ராஜ் 80 ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்டார். மேலும், பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவரது இசை வாழ்க்கையில் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, கனடா மற்றும் அமெரிக்காவில் ஜஸ்ராஜ் இசை கற்றுக் கொடுத்துவந்துள்ளார். அவரது சீடர்களில் சிலர் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களாகவும் மாறிவிட்டனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியிலும் அவருக்கு ஒரு வீடு உள்ளது. அவரது இசைப் பள்ளியும் அங்கு இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

2 minutes ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

19 minutes ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

38 minutes ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

1 hour ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago