நாட்டில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள்.
வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், நாட்டில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெறுப்பு கருத்துக்கள் குறித்த பிரதமரின் அனுமதி அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள், கருத்துக்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது. வெறுப்பு பேச்சுக்களை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறைகளை கண்டிப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் பிரித்தாளும் சூழ்ச்சிகளை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…