#Breaking:நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் வருகின்ற நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2 ஆம் தேதியும் ,தீபாவளி திருநாளை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.