live :நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு.!

Published by
murugan
  • வருமான வரி ,ஜிஎஸ் டி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட உள்ளோன்- நிர்மலா சீதாராமன் .
  • 2018-2019ம் நிதிஆண்டுக்கான வருமான வரி  கணக்கு தாக்களுக்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு .
  • கொரோனா எதிரொலியால் தொழில்துறை ,பொதுமக்களுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சலுகைகள் அறிவிப்பு .
  • வரும் 31 -ல் முடியவிருந்த பான் எண் -ஆதார் இணைப்புக்கான அவகாசம்   ஜூன் 30 வரை நீட்டிப்பு .
  • காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆக குறைப்பு
  • ஜிஎஸ்டி , சுங்க வரி உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்ய தொழில் துறையினருக்கு கூடுதல் அவகாசம் .
  • ஆண்டுக்கு 5 கோடிக்கு குறைவாக வருவாய் உள்ள நிறுவனங்கள் தாமத கட்டணம், அபராதம் செலுத்த தேவையில்லை.
  • மார்ச் ,ஏப்ரல் மற்றும்  மே ஆகிய மாதங்களுக்கான ஜிஎஸ்டி  கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்.
  • கொரோனா எதிரொலியாக பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என நிர்மலா சீதாராமன்  கூறி உள்ளார்.
  • கார்ப்பரேட் நிறுவன இயக்குனர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆறுமாதம் விலக்கு .
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.
  • பெறு  நிறுவனங்களுக்கு அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது – நிர்மலா சீதாராமன்
Published by
murugan

Recent Posts

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

3 minutes ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

2 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

3 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

4 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

4 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

4 hours ago