உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது பாஜக உரிமை கோருவதற்கு முன்பே, நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினோம் என்று காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கர்நாடக ஆளுநரை இருமுறை சந்தித்தோம்.உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றும் பாஜக உரிமை கோருவதற்கு முன்பே, நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். கோவா, மணிப்பூர், மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க ஏன் அழைக்கவில்லை?பொதுவாக பெரும்பான்மை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கும் நிலையில், எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர…
சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…