Categories: இந்தியா

BREAKING NEWS:பதவியேற்பு நிகழ்ச்சியில் 3 லட்சம் பேர் பங்கேற்பு!ஆபரேஷன் தாமரைக்கும் நாங்கள் ரெடி!குமாரசாமி

Published by
Venu

கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.ஆளுநர்  சந்திப்பிற்கு பின் குமாரசாமி கூறியது:

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி  செய்தியாளர் சந்திப்பு:

இது குறித்து  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி கூறுகையில்,  ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்துள்ளார்.திங்களன்று பதவியேற்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்துள்ளார். காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கந்தீரவா ஸ்டேடியத்தில் திங்களன்று முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளேன்.மேலும் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.ஆபரேஷன் தாமரைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.நிலையான ஆட்சியைத் தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.எங்கள் எம்எல்ஏக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம்.இன்று இரவு 8.30 மணிக்கு காங்கிரஸ், ம.ஜ.த. ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.மே 21ஆம் தேதி நான் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சோனியா, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.பதவியேற்பு நிகழ்ச்சியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது. நீதித்துறையையும், அதன் முடிவையும் தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

2 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

3 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

4 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

5 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

5 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

5 hours ago