Categories: இந்தியா

BREAKING NEWS:நீங்க எதுக்கும் கவலை படாதீங்க!பாஜகவுக்கு வாக்களிங்க பதவி பறிபோகாமல் சபாநாயகர் பார்த்துப்பார்!அடுத்த ஆடியோ

Published by
Venu

காங். எம்எல்ஏ பி.சி.பாட்டீலுடன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் பாஜக எம்எல்ஏ ஸ்ரீராமுலு ஆகியோர் பேசிய ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ். நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றி வாக்களித்தால், பதவி பறிபோகாமல் சபாநாயகர் காப்பாற்றுவார் என கூறியதாக உள்ளது அந்த ஆடியோ பதிவு .

காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் :

இதேபோல்  காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியீடப்பட்டது. கொச்சிக்கு செல்லாமல் இருந்தால் அமைச்சர் பதவி தருவதாக எடியூரப்பா பேரம் பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது .நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் 3வது பேர ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ராமதாஸ் விவகாரம் : “மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை” சேகர்பாபு திட்டவட்டம்!

ராமதாஸ் விவகாரம் : “மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை” சேகர்பாபு திட்டவட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…

8 minutes ago

ஐபிஎல் வரலாற்றில் 13 வயது இளம் வீரர்..!! கிரிக்கெட் உலகை கலக்குவாரா ‘வைபவ் சூர்யவன்ஷி’?

மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…

23 minutes ago

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமும்… இபிஎஸ் தாக்கல் செய்த சட்டமசோதாவும்…

சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…

1 hour ago

எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷி ரூயா காலமானார்!!

மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…

1 hour ago

பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…

2 hours ago

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…

2 hours ago