BREAKING NEWS:காவிரியில் நீர் திறக்க தயார்!பரபரப்பு தகவல் கூறிய மஜத கட்சித்தலைவர் குமாரசாமி !
கூட்டாட்சி அடிப்படையில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராடத் தயாராகிவிட்டன என்று மஜத கட்சித்தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒரு வாரத்தில் பருவமழை தொடங்கும் நிலையில் போதிய மழை பெய்தால் காவிரியில் நீர் திறக்க வாய்ப்பு வரும் என்று மஜத கட்சித்தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டாட்சி அடிப்படையில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராடத் தயாராகிவிட்டன என்று மஜத கட்சித்தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதேபோல் இன்று காலை அவர் கூறுகையில், விரைவில் கர்நாடக முதல்வராக பொறுப்பேபற்க உள்ள குமாரசாமி, பெங்களூருவிலிருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்தார்.
அங்கிருந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.