Breaking News:காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்…!உடல்நலக் குறைவால் திடீர் மரணம் …!

Default Image

காங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக் குறைவால் காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத்:
Image result for குருதாஸ் காமத்
குருதாஸ் காமத் என்பவர் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளராக இருந்து வந்தவர். கட்சியின் மூத்த தலைவரான இவர், குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார்.பின்னர் காங்கிரஸ் குருதாஸ் காமத்தை நீக்கிவிட்டு, ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் அப்பதவிக்கு நியமனம் செய்தது.
அதேசமயம், கட்சியில் எழுந்த உள்கட்சி பூசல் காரணமாக தீவிர அரசியலில் இருந்து குருதாஸ் காமத் விலகினார்.பின்  அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக  தடாலடியாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக் குறைவால் காலமானார்.டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார்.இவருக்கு வயது 63 ஆகும்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்