மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவாக்கு கொரோனா தொற்று உறுதி என தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவா கொரோனா தொற்று உறுதியானதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது குடும்பம் மற்றும் நெருங்கிய ஊழியர்களுடன் சேர்ந்து கொரோனா பரிசோதனை செய்தேன். அதில் ஆரம்ப அறிக்கையின்படி கொரோனா இருப்பது உறுதியானது . மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்” என்று பார்கவா இன்று மலை தெரிவித்துள்ளார்.
பார்கவா முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சர்கள் குழுவில் ஆறாவது உறுப்பினராக உள்ளார். ஜூலை கடைசி வாரத்தில் சவுகானே நோய்த்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்து சிகிச்சையின் பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…