ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 21-ம் தொடங்கி 29-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை தேர்தல் பணியில் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கிகொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதையெடுத்து கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேற்று மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது .
சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐஐடி…
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…