#BREAKING: கேரளா; திரிக்காகரை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

கேரள மாநிலம் திரிக்காகரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமா தாஸ் வெற்றி.

கேரள மாநிலம் திரிக்காகரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமா தாஸ் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா தாஸ் 72,770 வாக்குகள் பெற்று திரிக்காகரை இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். 2021 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு வித்தியாசமான 14,329-ஐ விட தற்போது 10,687 வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்றுள்ளார் உமா தாஸ்.

இதனால் கேரள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வித்தியாசம் அதிகரித்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் பிரச்சாரம் செய்தபோதும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப் தோல்வி அடைந்துள்ளார். 2021 தேர்தலில் திரிக்காகரை தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகளை விட இடைத்தேர்தலில் 2,526 வாக்குகள் குறைந்துவிட்டன. அதாவது, 2021 தேர்தலில் பாஜக 15,483 வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் ஏ.என் ராதாகிருஷ்ணன் 12,957 வாக்குகள் தோல்வியை சந்தித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago