#BREAKING: கெஜ்ரிவாலுக்கு கொரோனா இல்லை.!
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல் , இருமல் இருந்ததை அடுத்து இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை செய்யப்படயுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது பரிசோதனை செய்த முடிவு வெளியானது.அதில், கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.