#BREAKING: பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

பேரறிவாளன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு. 

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்து வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் காரசார விவாதம் இன்று நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன் உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அமைச்சரவை முடிவை, குடியரசு தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? கடந்த முறை 2 முடிவுகளை தேர்வு செய்ய கூறினோம், அதுதொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா? என்பது தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பேரறிவாளன் விவகாரத்தில் 2 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. மாநில அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது.

மேலும், மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை விவகாரங்கள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு கீழ் வருகிறது என மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்றம் கேள்விக்கு, மத்திய அரசிடம் சரியான தெளிவு இல்லை என்றும் கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநர்களின் மனிப்புகள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொள்லாமல் ஆளுநர் அரசியல் சாசன பிழையை செய்திருக்கிறார் என்றும் நீதிபதிகக்ள் குறிப்பிட்டனர். இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பேரறிவாளன் விடுதலை வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும்.. #BREAKING: பேரறிவாளன் வழக்கு – அதிகாரம் யாருக்கு? மத்திய அரசுக்கு அடுக்கடுக்காக கேள்வி!

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

10 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

23 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

34 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

41 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

56 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago