#BREAKING : நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா…? – உச்சநீதிமன்றம்

Published by
லீனா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா?

கடந்த 4-ஆம் தேதி நகர்ப்புற தேர்தலை நடத்த, 7 மாத காலம்  அவகாசம் வேண்டும் என்று, தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக  மூத்த வழக்கறிஞர் முக்கூல் ரோஹத்கி ஆஜரானார்.

இந்நிலையில், இந்த மனுவை  படித்து பார்த்த தலைமை நீதிபதி, ஒருநாள் கூட உங்களுக்கு இதற்கான அவகாசத்தை வழங்க முடியாது. உங்களால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த முடிகிறது. தேர்தலுக்கான அரசியல் கூட்டங்களை உங்களால் நடத்த முடிகிறது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமல்படுத்துவதில் நீங்கள் தயக்கம் காட்டுகிறீர்கள் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் முக்கூல் ரோஹத்கி, கோரிக்கை மனுவை படித்துப்பார்க்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும், தாங்கள் கூறியபடி, 7 மாதங்கள் அவகாசம் கொடுக்காவிட்டாலும், 3 முதல் 4 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, எதற்காக கால அவகாசம் கேட்கிறீர்கள் என்பது தொடர்பாக பிராமண பாத்திரத்தை, 2 நாட்களில் மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

கண்கலங்க வைக்கும் அப்பாவின் தியாகங்கள்…விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது என்ன?கண்கலங்க வைக்கும் அப்பாவின் தியாகங்கள்…விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது என்ன?

கண்கலங்க வைக்கும் அப்பாவின் தியாகங்கள்…விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது என்ன?

சென்னை : கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை…

12 minutes ago
“வேண்டவே வேண்டாம்” 100லி. கழிவுநீரில் 94 லி. நல்ல நீர்! – அமைச்சர் கே.என்.நேரு ஆதங்கம்!“வேண்டவே வேண்டாம்” 100லி. கழிவுநீரில் 94 லி. நல்ல நீர்! – அமைச்சர் கே.என்.நேரு ஆதங்கம்!

“வேண்டவே வேண்டாம்” 100லி. கழிவுநீரில் 94 லி. நல்ல நீர்! – அமைச்சர் கே.என்.நேரு ஆதங்கம்!

சென்னை : தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தொடர்பான காரசார விவாதமானது நடைபெற்று வருகிறது.…

47 minutes ago
யாருடா இந்த பையன்? லக்னோவை மிரட்டி விட்ட டெல்லி ஹீரோ அசுதோஷ் சர்மா!யாருடா இந்த பையன்? லக்னோவை மிரட்டி விட்ட டெல்லி ஹீரோ அசுதோஷ் சர்மா!

யாருடா இந்த பையன்? லக்னோவை மிரட்டி விட்ட டெல்லி ஹீரோ அசுதோஷ் சர்மா!

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி மார்ச் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ்…

1 hour ago
Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச நகர்வுகள் வரை…Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச நகர்வுகள் வரை…

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்தந்த…

1 hour ago
“காச நோயை விட ‘காசு’ நோய் கொடியது” ஆளுநர் மாளிகையில் பார்த்திபன் கலகல!“காச நோயை விட ‘காசு’ நோய் கொடியது” ஆளுநர் மாளிகையில் பார்த்திபன் கலகல!

“காச நோயை விட ‘காசு’ நோய் கொடியது” ஆளுநர் மாளிகையில் பார்த்திபன் கலகல!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது.…

2 hours ago
பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது? குல்தீபிடம் சேட்டை செய்த ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ இதோ…பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது? குல்தீபிடம் சேட்டை செய்த ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ இதோ…

பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது? குல்தீபிடம் சேட்டை செய்த ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ இதோ…

விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ…

3 hours ago