BREAKING: கொரோனா பாதிப்பு 500- மேல் தாண்டியது .!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உள்ளது.மேலும் 40 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.